2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பொஸன் காலத்தில் இறைச்சி, மதுபான வகைகளுக்குத் தடை

Kogilavani   / 2011 ஜூன் 02 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில்  பொஸன்   காலத்தின் போது  இறைச்சி  மற்றம் மதுபானம் போன்றவை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுர மாவட்ட செயலாளரும் பொஸன் விழா  குழுவின் தலைவருமான  எச்.எம்.கே. ஹேரத் தெரிவித்தார்.

இக்காலப் பகுதியினுள்  அநுராதபுரத்தின்  நகரப் பகுதி  உட்பட  கிராமங்கள்,  வியாபார ஸ்தலங்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவற்றில் இறைச்சி மற்றும் மதுபான வகைகளின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X