2025 ஜூலை 19, சனிக்கிழமை

கற்பிட்டி வைத்தியசாலை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

மர்ம மனிதர் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட நபரொருவர் பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு அத்துமீறிய பொதுமக்கள் குறித்த நடபர் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வைத்தியசாலையின், வெளிநோயாளர் பிரிவு சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள போதும் அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0

  • NATHAN.KUMARE AND MOHAMED Sunday, 21 August 2011 11:22 AM

    அமைதி எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் இந்த மாதிரிவிடயங்கள் நடக்கும். ஒரு மனிதனாக நாட்டை முன்னேற்றுவதற்கு அரசியல்வாதிகள் நினைப்பதில்லை. அவர்களின் கைப்பாவையாக பொலிஸ் இராணுவம் எல்லாம். நீண்ட நாளைக்கு அராஜகம் செய்தவார்கள் எப்பொழுது எங்கே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X