Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அகஸ்டின் பெர்னாண்டோ)
புவியியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தினால் தோண்டப்பட்ட குழாய் கிணறு ஒன்றிலிருந்து விசேட வாயுவொன்று வெளியேறுவதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவத்தனர். புத்தளம் அரவக்காடு மற்றும் எழுவான்குளம் பகுதியில் நிலத்தடி பகுதியை பரீட்சிப்பதற்காக ஒரு வாரத்திற்குமுன் இக்குழாய் கிணறு தோண்டப்பட்டது.
இவ்வாயு வெளியேறுவதை அறிந்து அச்சமடைந்த ஊழியர்கள் இது குறித்து உடடியாக பொலிஸாருக்கு அறிவித்தனர்.
சீமெந்து தயாரிப்புக்காக இப்பகுதியிலிருந்து சுண்ணாம்புக்கல் மற்றும் ஏனைய கனியப் பொருட்கள் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாயு வெளியேற்றம் குறித்து புவியியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகமும் வண்ணாத்திவில்லு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
19 Jul 2025
meenavan Monday, 22 August 2011 10:57 PM
எரி வாயு என கண்டுபிடிக்கபட்டால் மகிழ்ச்சி கொள்ளலாம்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025