Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜூட் சமந்த)
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் தீ பற்றிக்கொண்டது. பிரதான சூளையின் கரிக் களஞ்சியசாலையிலேயே இந்த தீ பரவியுள்ளது.
குறித்த மின்நிலையத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இந்தத் தீ பரவாமலிருக்கும் வகையில் உடனடியாக அணைத்துள்ளனர்.
இந்நிலையில், மின்நிலையம் வழமைபோல் இயங்குவதாக இலங்கை மின்சாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025