Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபரம், அஸறிகம கிராமத்தில் சந்தேகத்திற்கிடமானவர்கள் இருவர் நேற்று இரவு கிராமத்திற்குள் உற்புகுந்த சம்பவத்தால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தின் பிரதான வீதியிலுள்ள வீட்டுத் தோட்டத்தில் இருவர் பதுங்கியபடி வருவதைக் கண்ட குடும்பப் பெண் ஒருவர் அச்சித்தினால் கூச்சிலிட்டுள்ளார். இதனால் பொது மக்களும் பிரதேச சிவில் பாதுகாப்புப் படை வீரர்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இக்கிரமாத்தில் கடந்த இருவாரங்களாக சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025