2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வீதி விபத்தில் மாணவன் பலி

Super User   / 2011 நவம்பர் 24 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

மாரவிலயில் இன்று மாலை நடைபெற்ற விபத்தொன்றில் 19 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

சதுர மனோஜ் எனும்  இந்த மாணவன் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தபோது பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதனால் அம்மாணவன் உயிரிழந்ததுடன் அவரின் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .