2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ரூ.27.6 மில்லியன் செலவில் வங்கிக் கட்டிடம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் தலாவ பிரதேச மக்களின் நன்மை கருதி 27.6 மில்லியன் ரூபா செலவில் வங்கிக் கட்டிடமொன்று அமைக்கப்படவுள்ளது.

இப்புதிய வங்கிக் கட்டிடத் தொகுதி  சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளதோடு அங்கவீனமுற்றோர் கொடுக்கல் வாங்கல்களை எதுவித கஷ்டமுமின்றி மேற்கொள்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X