2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

கிளிநொச்சியைச் சேர்ந்த 714 இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ள தேசிய பயிற்சிகள் மற்றும் தொழிற்பயிற்சி வழங்கல்  அதிகாரசபையின் பயிற்சி மையத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 714 இளைஞர், யுவதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த தொழில் பயிற்சி நிலையம் 15 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளைஞர் விவகார மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் தேசிய பயிற்சிகள் மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்கும் அதிகாரசபையின் தலைவரின் நெறிப்படுத்தலில் இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .