2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் 8 பேருக்கு வாழ்வாதார உதவி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 10 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 02 பேருக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக தலா 40,000 ரூபாவையும் 06 பேருக்கு கால்நடை வளர்ப்புக்காக தலா 50,000 ரூபாவையும் வவுனியா மாவட்ட  சிறுவர் உரிமை மேம்பாட்டு பிரிவு புதன்கிழமை (09)  வழங்கியது.

வவுனியா வடக்கு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி.கோகிலரமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் வி.ஆயகுலன், சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.தர்மேந்திரா, சமுர்த்தி உதிதியோகத்தர் எச்.எம்.எம்.இர்சாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X