2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

உஷாலினி வீட்டில் புலனாய்வு பிரிவினர்?

Kanagaraj   / 2014 மே 20 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, மல்லாவி, யோகபுரத்திலுள்ள உஷாலினியின் வீட்டுக்கு புலனாய்வு பிரிவினர் என்று தங்களை அடையாளப்படுத்திய சிலர் நேற்று(20) சென்றுள்ளனர்.

இசைப்பிரியாவுடன் இருந்த மற்றுமொரு பெண் தொடர்பில் ஊடகங்களின் வெளியான புகைப்படத்தை காண்பித்து வீட்டிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலனாய்வு பிரிவினருடன் இராணுவத்தினரும் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X