2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 05 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாமூலை  பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து 02 மூட்டை கஜுக்கள், மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை திருடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை நேற்று புதன்கிழமை கைதுசெய்ததாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருட்டு தொடர்பில் குறித்த வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபரை கைதுசெய்ததாகவும்  முள்ளியவளை பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X