2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு வைத்திருந்த மூவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 13 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட மூவருக்கு 125,000 ரூபாவை  கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் தண்டமாக  இன்று வெள்ளிக்கிழமை விதித்தார்.

மோட்டார் சைக்கிளொன்றில்; 5,500 மில்லிலீற்றர் கசிப்பை  கொண்டுசென்றதாகக் கூறப்படும்;  ஒருவருக்கு  ஒரு இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவையும்; 750 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணுக்கு 10,000 ரூபாவையும் மற்றும் 375 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் மற்றுமொருவருக்கு 10,000  ரூபாவையும் தண்டமாக நீதவான் விதித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X