2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் இரு வீடுகளில் திருட்டு

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பிரதேசத்தில் நேற்று (13) இரு வீடுகளில் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா கதிரேசன் வீதியில் உள்ள வீடொன்றில் அரை பவுண் தோடு மற்றும் மணிக்கூடு உட்பட 23ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் கண்டி வீதியில் இரண்டாம் ஒழுங்கையில் இடம்பெற்ற திருட்டில் பெறுமதியான தொலைக்காட்சி பெட்டியொன்றும் பத்தாயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாகவும் இவ் இரு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X