2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மல்லாவியில் புதிய கடைத்தொகுதி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 17 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபைக்குட்பட்ட மல்லாவி பொதுச்சந்தையிலுள்ள கடைகளுக்காக  27 மில்லியன் ரூபா செலவில் புதிய கடைத்தொகுதி அமைக்கப்பட்டு வருவதாக துணுக்காய் பிரதேச சபை இன்று செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தது.

இச்சந்தையில் மீன் மற்றும் மரக்கறிகள் விற்பனை செய்யும் பகுதி அமைக்கப்பட்டு 2012ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், புதிய கடைத்தொகுதி அமைக்கும் பணி நெல்சிப் திட்டத்தின் கீழ் 2013ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  அப்பிரதேச சபை தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X