2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மீள் குடியேற விரும்புவோர் பதிவு செய்யுமாறு கோரிக்கை

Kanagaraj   / 2014 ஜூன் 17 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செலயகப்பிரிவில் மீள்குடியேற விரும்புவோரை பதிவு செய்து கொள்ளுமாறு, கண்டாவளை பிரதேச செயலாளர் த. முகுந்தன் இன்று (17) அறிவித்துள்ளார்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து இடம்பெயர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்திலும் வெளி மாவட்டங்களிலும் வசித்து வருவோர்களில், தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற ஆர்வமுள்ள குடும்பங்கள் தமது பெயர் விபரங்களை எதிர்வரும் 8.7.14 திகதிக்கு முன்னர் கண்டாவளை பிரதேச செயலகத்தில் பதிவு செய்து கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X