2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முதியவர்களுக்கான உதவிகள் வழங்கல்

Kanagaraj   / 2014 ஜூலை 01 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்திலுள்ள 86 முதியவர்களுக்கு தலா 2000ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை (01) வழங்கப்பட்டன.

சாந்தபுரம் கிராம முன்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த உணவுப் பொருட்கள்வழங்கப்பட்டன.

புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் எஸ்.கே.நாதன்  என்பவரினால் இதற்கான நிதியுதவி வழங்கப்பட்டதுடன், பொருட்களை சமூக சேவை அமைச்சின் கரைச்சிப் பிரதேச செயலக உத்தியோகத்தர் வி.தபேந்திரன் வழங்கி வைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X