2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தொழில்நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஜூலை 15 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட உள்ள 3 மாடி கட்டிடத்தைக்கொண்ட தொழில்நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் முஹமட் ஏ.அஸ்லம் தலைமையில் திங்கட்கிழமை(14) நடைபெற்றது.

இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக்  கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இதன்போது, மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் சி.கமலராஜன், உதவி கல்விப்பணிப்பாளர் பி.அமலதாசன்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X