2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தீ விபத்து, மனைவி பலி; கணவன் வைத்தியசாலையில்

George   / 2015 ஜனவரி 27 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்


வெளிநாடொன்றில் இருந்து அண்மையில் மனைவியை பார்ப்பதற்காக இலங்கை வந்த ஒருவரும் அவரது மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று, செவ்வாயக்கிழமை(27) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எனினும் மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


வவுனியா உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினாலேயே கணவனும் மனைவியும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X