2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டு நாடக ஆற்றுகை நிகழ்வு

Niroshini   / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

புத்தாக்க அரங்க இயக்கம் வழங்கும், புத்தாண்டு நாடக ஆற்றுகை நிகழ்வு, நாளை மறுதினம் (01)  மாலை  6 மணிக்கு, புத்தாக்க அரங்க இயக்க அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், எஸ்.ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரின் எழுத்துருவாக்கம் நெறியாள்கையில் கூட்டசைவு (அபத்த நாடகம் ), மறுபடி , மாயவலை ஆகிய நாடகங்கள் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .