2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தி: சந்தேகநபர்களுக்கு அபராதம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவருக்கு தலா 75,000 ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா. நேற்று (14) உத்தரவிட்டார்.

கடந்த 12ஆம் திகதியன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்விளான் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் இருந்து 196 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .