2022 மே 18, புதன்கிழமை

நாடாளுமன்றில் அமளி; சபை ஒத்திவைப்பு

Editorial   / 2018 ஜனவரி 10 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இடம்பெற்றுவரும் விசேட நாடாளுமன்ற அமர்வின் போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை அமர்வை 10 நிமிடங்கள் ஒத்திவைக்க, சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்தார்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடுவே வந்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், சபையில் குழப்பமான நிலை தோன்றியது.

இதனையடுத்து, கட்சித் தலைவர்கள் மாநாடொன்றுக்கும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .