2021 ஜூலை 28, புதன்கிழமை

பாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது

S. Shivany   / 2021 மார்ச் 07 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாட்டியை தீயிட்டு பொசுக்கிய பேரன், பலான்கொட-கரவிகெட்டிய பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்;


மதுபானம் அருந்துவதற்காக பணம் கேட்டபோது அதனை பாட்டி வழங்க மறுத்ததால், வீட்டுக்குள் இருந்த பாட்டி மீது தீ மூட்டியதாக பேரன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவத்தில் 84 வயதுடைய பாட்டி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பலான்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .