2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

நீர்கொழும்பில் பிரேத பரிசோதனை

Freelancer   / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம், தற்போது நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

நீர்கொழும்பு விசேட சட்ட வைத்திய வைத்திய நிபுணர் டாக்டர் இலங்கரத்ன மற்றும் குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசிங்க ஆகியோர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .