2021 ஜூலை 28, புதன்கிழமை

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் மார்ச் 16 இல் வெளியீடு

Super User   / 2010 மார்ச் 13 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 16ஆம் திகதி வெளியிடப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம்,என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் கருத்து முரண்பாடு காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்குகின்றனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இவர்கள் இருவரும் இப்புதிய கட்சியின் கீழ் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .