2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

மஹிந்த-ரணில் சந்தித்துப் பேச்சு

Editorial   / 2021 ஜூன் 24 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரம சிங்கவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னரே, இச்சந்திப்பு இடம்பெறுள்ளது. பாராளுமன்றத்தின் இரண்டாவது மாடியிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .