2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

வவுனதீவில் விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

தமிழ் சிங்கள புதுவருட புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பொலிஸாரும்,  வவுனதீவு பொது மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த விளையாட்டு போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனதீவில் நடைபெற்றது.

வவுனதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஸ் குமாரசிங்க தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனதீவு பொலிஸ் நிலயத்தின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ஐ.உவைஸ் உட்பட பொலிஸ் அதிகாரிகள், வவுனதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், பொது மக்கள், மாணவர்கள்  கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .