2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரியிலும் தடுப்பூசி

Ilango Bharathy   / 2021 ஜூன் 09 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில்  ஊடகவியலாளர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு, முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிணங்க இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்கள் 64 பேருக்கு நேற்று சப்ரகமுவ மாகாண சபையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 


அத்துட ன் 724 அரச ஊழியர்களுக்கான  தடுப்பூசி செலுத்தும்  நிகழ்வு பலாங்கொடை இ/வித்யா லோக மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது.

இவர்கள் அனைவருக்கும் சினோர்பாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .