2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் காதரின் தாயார் காலமானார்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

.எல்.எம்.ஷினாஸ்

மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ. காதரின் தாயார் இஸ்மாலெப்பை  ஆமினா உம்மா தனது 84ஆவது வயதில், இன்று (20) காலமானார்.

அநுராதபுரம் - கஹடகஸ்திகிலியவில் வசித்து வந்த இவர், கடந்த சில நாள்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில்  காலமானார்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம்  அஸர் தொழுகையைத் தொடர்ந்து கஹடகஸ்திகிலிய  புதுவளவு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X