2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

கிணற்றில் இருந்து உருக்குலைந்த சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஜூலை 29 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன்

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில், ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் மேற்கு – ஊரெழு பகுதியைச் சேர்ந்த இராசதுரை சுதாகரன் (வயது 36) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், சில தினங்களுக்கு முன்னரே இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X