2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இந்தியாவுக்கெதிரான 5ஆவது டெஸ்டில் வெற்றியை நோக்கி இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 05 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்மிங்ஹாமில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஐந்தாவது டெஸ்டின் நேற்றைய நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா: 416/10 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 146, இரவீந்திர ஜடேஜா 104, ஜஸ்பிரிட் பும்ரா ஆ.இ 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 5/60, மத்தியூ பொட்ஸ் 2/105, ஜோ றூட் 1/23, ஸ்டூவர்ட் ப்ரோட் 1/89, பென் ஸ்டோக்ஸ் 1/47)

இங்கிலாந்து: 284/10 (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 106, சாம் பில்லிங்ஸ் 36, ஜோ றூட் 31, பென் ஸ்டோக்ஸ் 25, மத்தியூ பொட்ஸ் 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 4/66, ஜஸ்பிரிட் பும்ரா 3/68, மொஹமட் ஷமி 2/78, ஷர்துல் தாக்கூர் 1/48)

இந்தியா: 245/10 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா 66, றிஷப் பண்ட் 57, இரவீந்திர ஜடேஜா 23, விராட் கோலி 20, ஷ்ரேயாஸ் ஐயர் 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 4/33, மத்தியூ பொட்ஸ் 2/50, ஸ்டூவர்ட் ப்ரோட் 2/58, ஜேக் லீச் 1/28, ஜேம்ஸ் அன்டர்சன் 1/46)

இங்கிலாந்து: 259/3 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 76, ஜொனி பெயார்ஸ்டோ ஆ.இ 72, அலெக்ஸ் லீஸ் 56, ஸக் க்றொலி 46 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 2/53)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .