2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

20 கிலோ கேரள கஞ்சாவுடன் பெண் கைது

Niroshini   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - பேசாலை,  8ஆம் வட்டார பகுதியில், நேற்று முன்தினம் (18) இரவு, சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேசாலை, 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய  பெண் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், மேலதிக விசாரணையின் பின்னர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X