2022 ஓகஸ்ட் 12, வெள்ளிக்கிழமை

ஆப்கான் நிலநடுக்கத்தில் 1,000 பேர் மரணம்: 1,500 பேர் காயம்

Editorial   / 2022 ஜூன் 22 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் இன்று (22) அதிகாலை ஏற்றபட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், சுமார் 1,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

இடுபாடுகளுக்குள் சிக்கி 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .