2021 ஜூலை 28, புதன்கிழமை

ஆளுள்ள விண்கலத்தை ஏவிய சீனா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 17 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்ட விண்கலம் ஒன்றை சீனா இன்று ஏவியுள்ளது.

இன்னும் கட்டுமானத்தின் கீழுள்ள  விண்வெளி நிலையம் ஒன்றைச் சேரப் போகின்றவர்களே குறித்த வீரர்கள் ஆவர்.

இந்த ஷென்ஸூ-12 விண்கலத்தை லோங் மார்ச் 2எஃப் றொக்கெட்டாவது காவிச் சென்று, இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 6.52க்கு புறப்பட்டிருந்தது. வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜிகுவான் செய்மதி ஏவல் நிலையத்திலிருந்தே இது ஏவப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .