2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

புகைப்படக் கருவி வழங்கல்

Editorial   / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாசிம்உமர் அறக்கட்டளையின் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் ருசைக் பாரூக்கிற்கு சிரேஷ்ட பத்திரிகையாளர் ஏ.பி.மதன், இலக்கிய புரவலர் ஹாசிம் உமர், கலைஞர் கலைச்செல்வன்  ஆகியோர் புகைப்படக் கருவியொன்றை அண்மையில் வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .