2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 21 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், மன்செஸ்டரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என்ற ரீதியில் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 154/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் ஆ.இ 76 (57), பக்கர் ஸமன் 24 (20), ஹஸன் அலி ஆ,இ 15 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 4/35 [4], மொயின் அலி 1/19 [4], லியான் லிவிங்ஸ்டோன் 0/21 [3], கிறிஸ் ஜோர்டான் 0/30 [4], டேவிட் வில்லி 0/10 [2])

இங்கிலாந்து: 155/7 (19. 4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் 64 (36), டேவிட் மலன் 31 (33), ஜொஸ் பட்லர் 21 (22), ஒய்ன் மோர்கன் 21 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஹஃபீஸ் 3/28 [4], இமாட் வசீம் 1/25 [4], ஷடாப் கான் 1/22 [3], உஸ்மான் குவாதிர் 1/35 [4], ஹஸன் அலி 1/28 [3.4])

போட்டியின் நாயகன்: ஜேஸன் றோய்

தொடரின் நாயகன்: லியாம் லிவிங்ஸ்டோன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .