2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரெஞ்சு லீக் 1 தொடர்: சம்பியனான லில்லி

Shanmugan Murugavel   / 2021 மே 24 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில் லில்லி சம்பியனாகியுள்ளது.

அங்கர்ஸின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றதைத் தொடர்ந்தே லில்லி சம்பியனாகியுள்ளது.

அந்தவகையில், லீக் 1 புள்ளிகள் பட்டியலில் 83 புள்ளிகளை லில்லி அடைந்த நிலையில், இரண்டாமிடத்தில் ஒரு புள்ளி குறைவாக 82 புள்ளிகளுடன் பரிஸ் ஸா ஜெர்மைன் காணப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .