2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 23 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். அப்ராஸ்

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவில், விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குகின்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு. டி. வீரசிங்கவின் தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு. வீரசிங்கவின் இணைப்பாளர் ஜெசில் ஆசிரியரின் வேண்டுகோளின் பேரில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள  சில கழகங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .