2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட ஆசியக் கிண்ணம்

Shanmugan Murugavel   / 2021 மே 23 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 பரவல் காரணமாக ஆபத்துகள், கட்டுப்பாடுகள் காரணமாக கடந்தாண்டிலிருந்து இவ்வாண்டுக்கு ஆசியக் கிண்ணம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட தொடர்கள் காரணமாக அனைத்து அணிகளும் பங்கேற்கக்கூடியவாறு காலப்பகுதி இவ்வாண்டு இல்லாத நிலையில் மீண்டும் ஆசியக் கிண்ணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அடுத்தாண்டு ஆசியக் கிண்ணத் தொடரொன்று இருப்பதால், ஒத்தி வைக்கப்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரானது 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .