2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மே. தீவுகளுக்கு எதிராக போராடும் தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 19 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென். லூசியாவில் நேற்று ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென்னாபிரிக்கா போராடி வருகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

தென்னாபிரிக்கா: 218/5 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் 77, குயின்டன் டி கொக் ஆ.இ 59 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 2/47, கைல் மேயர்ஸ் 1/24, ஜேடன் சியல்ஸ் 1/28, கேமார் றோச் 1/33)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .