2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

யூரோ: சமநிலையில் இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து போட்டி

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 19 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரில், இங்கிலாந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதேவேளை, ஸ்கொட்லாந்தில் நேற்று மாலை நடைபெற்ற குரோஷியா, செக் குடியரசு அணிகளுக்கிடையிலான போட்டியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் பெரிசிச் பெற்றதோடு, செக் குடியரசு சார்பாகப் பெறப்பட்ட கோலை பற்றிக் ஸிச் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .