2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விம்பிள்டனிலிருந்து விலகிய ஒஸாகா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 18 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டனிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக, உலகின் இரண்டாம் நிலை வீரரான நயோமி ஒஸாகா விலகியுள்ளார்.

எனினும், ஒலிம்பிக்குக்கு ஜப்பானின் ஒஸாகா தயாராக இருப்பார் என அவரின் முகவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .