2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மகரம்

Editorial   / 2023 மார்ச் 19 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும் சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X