2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 மே 12 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். செய்யும் பணியை விரும்பி செய்வீர்கள். துணையுடன் இன்றைய தினத்தை கொண்டாடு மகிழ்வீர்கள். கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகையாக பண வரவு காணப்படும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக நல்ல ஆரோக்கியம் காணப்படும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .