2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

துலாம்

Editorial   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். எதிர்பார்த்த பணம் வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .