2021 ஜூலை 28, புதன்கிழமை

மக்கள் செல்வனின் ஸ்டைலிஷ் லுக்

J.A. George   / 2021 மார்ச் 23 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹிந்தியில் நடிக்கும் ’மும்பைகார்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் வருகின்றது.

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் விஜய் சேதுபதி கேரக்டரின் அட்டகாசமான லுக் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய்சேதுபதி கோட், சூட், கூலிங்கிளாஸ் கண்ணாடியுடன் ஸ்டைலாக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிக்கும், விஜய் சேதுபதி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

இந்தத் திரைப்படம் மட்டுமின்றி ஹிந்தியில் மேலும் ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க கத்ரினா கைஃப் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .