மதுபான ஊழல் மோசடியில் சிக்கிய தமன்னா

2011-02-23 11.50pm


ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயர் அடிபட்டுள்ளது. 

இந்த வழக்கில் முன்னாள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் கைதானவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு ஆகியோர் முக்கியமானவர்கள்.

நடிகை தமன்னா நடத்தி வரும் ‛ஒயிட் அண்ட் கோல்டு' கம்பெனி கிட்டத்தட்ட 300 கிலோ தங்கத்தை இந்த மோசடி பணத்தின் மூலம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தமன்னா வெங்கடேஷ் நாயுடு உடன் தனி விமானத்தில் இருக்கும் போட்டோ வெளியாகி சந்தேகத்தை எழுப்ப அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. R