2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

வைரலாகும் போகிமொன் விமானம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 23 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் ஸ்கைமார்க் (Skymark ) விமான சேவை நிறுவனமானது, பிரபல போகிமொன் (Pokemon ) தொடரின் கதாபாத்திரமான பிகாச்சுவைப் (Pikachu) போன்று  புதிய ஜெட் விமானமொன்றை  வடிவமைத்துள்ளது.சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலரது அபிமானத்தை வென்ற போகிமொன் வீடியோ கேம் தொடரானது  அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையைக்  குறிக்கும் வகையில் இவ் ஜெட் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த விமான சேவையின் அறிமுக விழாவில் பிகாச்சு உருவ பொம்மைகள் நடனமாடி அனைவரையும் வரவேற்றுள்ள்ன. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .