2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

Huawei நிறுவனத்தின் புதிய அவதாரம்!

Editorial   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei  நிறுவனமானது மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

ஸ்மார்ட் போன்களின்  தயாரிப்பில் சிறந்து விளங்கும் இந் நிறுவனமானது தற்போது மின்சார வாகனங்களின் தயாரிப்பிலும் தனது கவனத்தை செலுத்தியுள்ளதால் இச் செய்தியானது  மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் இவ்வாண்டுக்குள் சில மின்சார வாகனங்களை  அறிமுகப்படுத்த குறித்த நிறுவனம்  தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அண்மையில் பிரபல சீன தொழில் நுட்ப நிறுவனமான Xiaomi இத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலை நிலையில் தற்போது  Huawei   நிறுவனம் இத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .