2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கும்பாபிஷேகம்

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா - லக்ஷபான தோட்டம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  மகா கும்பாபிஷேகப் பெருவிழா, சிவஸ்ரீ ச.ஸ்கந்தராஜ குருக்கள் மற்றும் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சு.நிஷாந்தகுமார சர்மா ஆகியோரது தலைமையில், இன்று (25) நடைபெற்றது. இதன்போ​து எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள்: ஸ்ரீ சண்முகநாதன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .