2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்ரீதாமோதர பூஜை

Editorial   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ இராதாகிருஸ்ண ஆலயத்தில் ஸ்ரீதாமோதர பூஜை தினமும் மாலை 6 மணிக்கு ஸ்ரீதாமோதரருக்கு நெய் விளக்கேற்றும் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்த வைபவம் அடுத்த மாதம் 7ஆம் திகதி  வரையில் நடைபெறும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .